Thursday, November 3, 2011

கீச்சுக்களின் குசுகுசுப்பு 2

எப்போதும் கண்ணுக்குள் எனக்காக காத்திருக்கும் தூக்கம் எங்கு தவறிவிழுந்ததோ தெரியாது தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னமும்...


இருக்கும் கணங்களில் இருந்து தாவி முடிந்த தருணங்களின் மேலேயே மேய்கிறது மனது..

இசையில் புத்தகங்களில் இருக்கும் வகைமை வாழ்விலும் மனிதர்களிலும் இருக்கும் போல.இத்தனை பயணப்பட்டும் மனிதர்கள் இன்னும் புதிராகவே தெரிகிறார்கள்

சிரிப்பும் நிறமும் சேர்ந்து குழையும் கனவுகளில் மத்தியில், மிருதுவான குளிரோடு ஒற்றை பனித்துளியாய் இறங்கி நெகிழவைக்கிறாய் தோழா..

8 comments:

SURYAJEEVA said...

அருமை
சூப்பர்

x said...

நல்லா இருக்கு

naga said...

ஆரவாரமான தமிழ் அழகு மலர் தொடுத்ததுபோல் அள்ளி தெளிக்கிறது அபூர்வ கருத்துக்களை
ravan

Anonymous said...

//இருக்கும் கணங்களில் இருந்து தாவி முடிந்த தருணங்களின் மேலேயே மேய்கிறது மனது..//

அருமை... மருத்துவச்சி!!

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Layman9788212602 said...

More than the poetry, the photos posted looks great. From where do you collect those photos. Great, Excellent and shows your taste.

Unknown said...

எப்போதும் கண்ணுக்குள் எனக்காக காத்திருக்கும் தூக்கம் எங்கு தவறிவிழுந்ததோ தெரியாது தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னமும்

அருமை!கருத்து மிக்க வரிகள்!
புலவர் சா இராமாநுசம்

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in