

வாழ்க்கையில் எல்லாமே expiry date உடன் தான் வருகிறது. அது பொருளோ, உயிரோ, உணர்வோ எதுவானாலும் சரி!

கூடவே இருந்து குப்பை கொட்டும் மனைவியை விட கண்முன் தோன்றி மறையும் காதலிகள் வினோதமாக தெரிகிறார்கள். Guess the mystery get lost with wives.

பல வேளைகளில் கானலை தேடித்தான் தொலைகிறோம்...
என் விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையே முள்ளாய் நிற்கிறாயே
4 comments:
சட்டென பொங்கி அடங்கும் கோபங்களை எங்கு கொண்டு கொட்டுவது என்று தெரியாது போகிறது...நானெல்லாம் நண்பர்களிடம் கொட்டி விடுவேன். ஆறுதலுக்கும், அரவணைப்பிற்கும் என எதற்கும் அவர்கள் தான். அனைத்து கீச்சுகளும் குசுகுசுப்பாய்
அல்ல, நீங்கள் தேடும் கானல் நீராய் ஜொலிக்கிறது.
இரண்டாம் படமும், விளக்கமும் ஏகப்பொருத்தம்.... வெட்டிப்புள்ள.
யதார்த்தமான பதிவு!
மொழி வசப்பட்டுவிட்டது!
Very nice
Post a Comment