
சிவவாக்கிய சித்தர்
* நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணு என்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்...
சுட்ட சட்டி சட்டுவம்
கறிசுவையை அறியுமோ!!!
பத்ரகிரியார்
* ஆங்காரம் உள்ளடக்கி
ஐம்புலன்னை சுட்டெரித்து
தூங்காமல் தூங்கி
சுகம்பெருவது எக்காலம்!!!
4 comments:
சித்தர் பாடல்களுடன் பொருளும் எழுதினால் படிக்க ஏதுவாக இருக்கும்.
ஒவ்வொரு பதிவாக பொறுமையாக படிக்கிறேன்.
வாழ்த்துகள் தோழி.
தொடர்ந்தும் சித்தர் படல்களை தாருங்கள்...உங்கள் முயற்ச்சிகள் அருமை.
i want more sidhar padalkal with explaination, i want to know more about sidhars can u?
Post a Comment