tag:blogger.com,1999:blog-3653485828539386726.post1950094064322305621..comments2024-02-01T22:13:36.974-08:00Comments on In My world - என் உலகத்தில்...: சங்கிலி விதைகள்!!!Vettipullaihttp://www.blogger.com/profile/09661782043485231100noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3653485828539386726.post-58554565735837943772009-11-12T00:16:37.913-08:002009-11-12T00:16:37.913-08:00/ஆசை செடிகளை மனதின் ஆழத்தில் ஊன்றி நட்டு
நாளையாவது.../ஆசை செடிகளை மனதின் ஆழத்தில் ஊன்றி நட்டு
நாளையாவது முளைக்கும்
என்று நொடிக்கொரு முறை தரை
பார்த்து நிற்கிறேன்...//

வெட்டிப்புள்ளை,

ஊடுருவும் சொற்கள். நாளையே முளைத்து விடட்டும், உங்களின் ஆசைச் செடிகள்.!

சபித்தல் வேண்டாம். முன்பொருமுறை, நீங்களே அந்த கணங்களை வாழ்த்தியிருக்கக் கூடும்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com